• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு முருகேசு சின்னத்துரை

தோற்றம் 17 MAR 1929 / மறைவு 09 JAN 2025

யாழ். காரைநகர் ஆயிலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட முருகேசு சின்னத்துரை அவர்கள் 09-01-2025 வியாழக்கிழமை அன்று கனடா Toronto வில் சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான முருகேசு மாணிக்கம்(ஆபத்துக்காரர்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,

நிர்மலாதேவி, தயாநிதி, சிவரதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அருட்செல்வன், செந்தில்நாயகம், ஸ்ரீகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ரமேஸ் - ஜாயினி, அனிதா - இளங்குமரன், துர்க்கா- கலைச்செல்வன், திவ்யா, சயந்தன், விதுசன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

மலீனா, கிஸான், எலயாஸ், நேலன், தர்ஸன், லோகிதன், கார்த்திகன், ஆகியோரின் அன்புப் பூட்டனும்,

காலஞ்சென்றவர்களான கண்மணிராசா, செல்லம்மா, சிவகாமசுந்தரி, சிவபாதசுந்தரம், தங்கம்மா, சிவசம்பு, மனோன்மணி, பொன்னம்மா, காசிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, திருநாவுக்கரசு, அம்பலவாணர், மீனாட்சி, கணபதிப்பிள்ளை, பாலசுப்பிரமணியம், பரமசாமி, புவனேஸ்வரி மற்றும் மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Sunday, 12 Jan 2025 5:00 PM - 8:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Get Direction

    Monday, 13 Jan 2025 11:30 AM - 12:30 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction

    Monday, 13 Jan 2025 12:30 PM - 2:30 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Get Direction

    Monday, 13 Jan 2025 3:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தொடர்புகளுக்கு
நிர்மலா - மகள்

    Mobile : +14373657239
    Phone : +14162667590

Leave a Reply