• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு இராசதுரை இளங்கோவன்

பிறப்பு 20 SEP 1970 / இறப்பு 04 JAN 2025

யாழ். சரவணை மேற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel Niederdorf ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசதுரை இளங்கோவன் அவர்கள் 04-01-2025 சனிக்கிழமை அன்று Basel இல் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசதுரை புனிதவதி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் அன்னம்மா(புங்குடுதீவு 6ம் வட்டாரம்) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

இந்துமதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

அபிதன், அஜிதன், ராகிதன் ஆகியோரின் ஆருயிர் அப்பாவும்,

மனோகரன், நீலாம்பரன்(பரன்), பகீரதன்(பகி), வனஜா, தர்மவாசன்(வாசன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற சிவபாலன், தவபாலன், சுதமதி, ஜெயமதி, கோபாலகிருஷ்ணன், பார்த்தீபன், யோகேஸ்வரி, வதனி, வினோதினி, சபேசன், தாமரைசெல்வி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

அபித், அபிஷேக், அபிசன், ஆருசன், பிரியங்கா, சாஜித், ஆதித் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

விஷால், அபிஷா, ஆதவன், ஆதவி ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

வேளருவி, வர்சிகா, வினோஜ், தர்சிகா, தனுஜன், ராகுல், விஷ்மன், சாதனா, பாருஷன், மகிஷா, அனீஷன் ஆகியோரின் பாசமிகு மாமாவும்,

கயேந்தினி அவர்களின் பாசமிகு சின்னமாமாவும்,

யாதவ் அவர்களின் ஆசை சின்னப்பப்பாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Tuesday, 07 Jan 2025 3:00 PM - 6:00 PM
    Aufbahrungshalle Friedhof Kilchmatt Alte Landstrasse 93, 4436 Oberdorf, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Wednesday, 08 Jan 2025 3:00 PM - 6:00 PM
    Aufbahrungshalle Friedhof Kilchmatt Alte Landstrasse 93, 4436 Oberdorf, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Thursday, 09 Jan 2025 3:00 PM - 6:00 PM
    Aufbahrungshalle Friedhof Kilchmatt Alte Landstrasse 93, 4436 Oberdorf, Switzerland

கிரியை
Get Direction

    Friday, 10 Jan 2025 8:30 AM - 10:00 AM
    Friedhof am Hörnli Hörnliallee 70, 4125 Riehen, Switzerland

தகனம்
Get Direction

    Friday, 10 Jan 2025 10:30 AM
    Friedhof am Hörnli Hörnliallee 70, 4125 Riehen, Switzerland

தொடர்புகளுக்கு
அஜிதன் - மகன்

    Mobile : +41774019771

மனோ - சகோதரன்

    Mobile : +41797834041

பரன் - சகோதரன்

    Mobile : +41793199630

பகி - சகோதரன்

    Mobile : +447794052476

வாசன் - சகோதரன்

    Mobile : +447917300943

தவம் - மைத்துனர்

    Mobile : +31685667689

கோபால் - மைத்துனர்

    Mobile : +31634383374

மூர்த்தி - சகலன்

    Mobile : +41799348640

பத்மகுமார் - சகலன்

    Mobile : +94776701333

ஜெயசக்தி - சித்தி

    Mobile : +94750545037

பார்த்தீபன் - மைத்துனர்

    Mobile : +14165088497

Leave a Reply