திரு பரராஜசிங்கம் கண்ணதாஸ்
பிறப்பு 12 JAN 1971 / இறப்பு 30 DEC 2024
யாழ். கொழும்ப்புத்துறையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Drancy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பரராஜசிங்கம் கண்ணதாஸ் அவர்கள் 30-12-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பரராஜசிங்கம் பூமணி தம்பதிகளின் அன்பு மகனும், ஏகாம்பரம் பாலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஏகாம்பரம் சுதாஜினி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரவீனா(பிரான்ஸ்), நிவேதிகா(பிரான்ஸ்), கஜனிதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கஜந்தன்(பிரான்ஸ்), ஆதவன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
செந்தில்செல்வன்(இலங்கை), சூரியகலாவதி(இலங்கை), சுதாகரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
ராஜலக்ஸ்மி(இலங்கை), கதிரமலைநாதன்(இலங்கை), தர்மினி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
றொசானி(AH-at-Law), அகிலாஜினி(Ministry of power), சகானா(கனடா), சபினா(கனடா), அபிஷன்(கனடா) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
சஞ்சீவன், ஆனந்தன், தர்சிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அபினேஸ்(பிரான்ஸ்) அவர்களின் அன்பு அம்மப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தகனம்
Get Direction
Thursday, 09 Jan 2025 12:30 PM - 1:30 PM
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு
பிரவீனா - மகள்
Mobile : +33767096675
நிவேதிகா - மகள்
Mobile : +33768800966
கஜனிதா - மகள்
Mobile : +33749263843
Leave a Reply