• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு பொன்னுத்துரை சக்திவேல்

மண்ணில் 26 OCT 1948 / விண்ணில் 30 DEC 2024

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை சக்திவேல் அவர்கள் 30-12-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசையா, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராஜேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற சச்சிதானந்தம், சித்திரவேல், பராசக்தி, கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சிவசோதி, சிவபாக்கியம், காலஞ்சென்ற ரவீந்திரராசா, புண்ணியமூர்த்தி, காலஞ்சென்றவர்களான சோதிலிங்கம், கந்தசாமி மற்றும் ரோகிணியம்மா, பாக்கியராசா, காலஞ்சென்ற சுப்பிரமணியம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

காலஞ்சென்ற செல்லபாக்கியம், செல்வராஜினி, ஜெசிந்தா, காலஞ்சென்ற பாஸ்கரசிங்கம், ரஞ்சனாதேவி ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரரும்,

பிரதீபன், பிரபாகரன், விதுஷன், மதுஷன், லக்ஸ்ஷனா, கமலநாதன், திலீபன், செந்தமிழ் செல்வன், கமலரூபன், நிவேதினி(சிந்து), நிமலரூபன், நிரோஜினி(பவா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

தேவகி, பிரதீபா, கண்ணன், ரவீந்திரகுமார், லலிதாம்பிகை, தூஷாந்தினி, அருந்தேஸ்வரன், றஜிதரன் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும், சித்தப்பாவும்,

ஹாருஷன், ஜிந்துஷன், ஆதீரா, பிரவிந்தன், துவாரகா, பிரஹாசினி, கம்சிகன், குமுதினி, நிவேதிகா, தேனுசன், லஷ்மீனா, அஸ்வினி, சுஜிந்தன், ஹனிஸ்கா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
இராஜேஸ்வரி(கமலா) - மனைவி

    Mobile : +41619011302

பிரதீபன்(தீபன்) - மருமகன்

    Mobile : +447412724064

பாக்கியராசா(குஞ்சன்) - மைத்துனர்

    Mobile : +94778565593

கமலாதேவி(தேவி) - சகோதரி

    Mobile : +94770711221

பிரபாகரன்(கரன்) - மருமகன்

    Mobile : +94764023545

Leave a Reply