• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு கிருஷ்ணபிள்ளை கந்தசாமி

பிறப்பு 28 SEP 1948 / இறப்பு 30 DEC 2024

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பரந்தன் மற்றும் காங்கேசன்துறை ஆகிய இடங்களை வாழ்விடமாகவும், தற்போது சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணபிள்ளை கந்தசாமி அவர்கள் 30-12-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி. கிருஷ்ணபிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசரெத்தினம் ரேவதி தம்பதிகளின் மருமகனும்,

கமலராணி அவர்களின் அன்புக் கணவரும்,

கமலதாஸ், கமலராஜி(ராஜி), குகதாஸ்(குகன்), கமலவதனி(வதனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற நடேசபிள்ளை, பராசக்தி(இலங்கை), பாலசுந்தரம்(இலங்கை), மகேஸ்வரி(இலங்கை), பவானி(இலங்கை), காலஞ்சென்ற கௌரிபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுகந்தன், சுரேஸ் ஆகியோரின் அருமை மாமனாரும்,

கமலபுஸ்பம்(இலங்கை), கமலாதேவி(கனடா), திருச்செல்வம்(சுவிஸ்), காலஞ்சென்ற கதிரவேலாயுதம், குணசீலி, ஞானசௌந்தரி, காலஞ்சென்ற சுரேஸ் ஆகியோரின் அருமை மைத்துனரும்,

காலஞ்சென்ற சிவானந்தம், குமார், சாந்தா ஆகியோரின் சகலனும்,

ஆறுமுகம் ஜெகதீஸ்வரி, மகாலிங்கம் புவனேஸ்வரி ஆகியோரின் சம்மந்தியும்,

ரிதன், கவின், ரியான், ரித்திகா, சனாயா, தானியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Thursday, 02 Jan 2025 2:00 PM - 7:00 PM
    Bremgarten cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Friday, 03 Jan 2025 2:00 PM - 7:00 PM
    Bremgarten cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Saturday, 04 Jan 2025 2:00 PM - 7:00 PM
    Bremgarten cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Sunday, 05 Jan 2025 2:00 PM - 7:00 PM
    Bremgarten cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland

கிரியை
Get Direction

    Monday, 06 Jan 2025 1:00 PM - 3:00 PM
    Bremgarten cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland

தொடர்புகளுக்கு
கமலதாஸ் - மகன்

    Mobile : +41797413035

குகதாஸ் - மகன்

    Mobile : +41768152669

சுகந்தன் - மருமகன்

    Mobile : +41793637807

சுரேஸ் - மருமகன்

    Mobile : +41764427687

Leave a Reply