திருமதி காசிப்பிள்ளை நவநந்தினி
பூவுலகில் 02 JUN 1964 / விண்ணுலகில் 31 DEC 2024
யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Ecublens வசிப்பிடமாகவும் கொண்ட காசிப்பிள்ளை நவநந்தினி அவர்கள் 31-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடேசு, மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கார்த்திகேசு காசிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
பிறிந்தாஸ், கம்சியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சுஜேந்திரன், பானுஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காசினி, வருந்தாஸ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
திலகா(ஜேர்மனி), ரதி, லதா(இலங்கை), பிறேம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
திருநாவுக்கரசு, பாலசிங்கம்(இலங்கை), விஜயநிர்மலா(ஜேர்மனி), இன்பராணி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Wednesday, 01 Jan 2025 10:00 AM - 3:00 PM
Crématoire Chem. du Capelard 5, 1007 Lausanne, Switzerland
பார்வைக்கு
Get Direction
Thursday, 02 Jan 2025 10:00 AM - 3:00 PM
Crématoire Chem. du Capelard 5, 1007 Lausanne, Switzerland
பார்வைக்கு
Get Direction
Friday, 03 Jan 2025 9:30 AM - 6:30 PM
Crématoire Chem. du Capelard 5, 1007 Lausanne, Switzerland
பார்வைக்கு
Get Direction
Saturday, 04 Jan 2025 10:00 AM - 3:00 PM
Crématoire Chem. du Capelard 5, 1007 Lausanne, Switzerland
பார்வைக்கு
Get Direction
Sunday, 05 Jan 2025 10:00 AM - 3:00 PM
Crématoire Chem. du Capelard 5, 1007 Lausanne, Switzerland
கிரியை
Get Direction
Monday, 06 Jan 2025 9:00 AM - 12:00 PM
Crématoire Chem. du Capelard 5, 1007 Lausanne, Switzerland
தொடர்புகளுக்கு
பிறிந்தாஸ் - மகன்
Mobile : +41786693637
கம்சியா - மகள்
Mobile : +41788288396
சுஜேன் - மருமகன்
Mobile : +41798490604
Leave a Reply