திரு கோபாலபிள்ளை குமரதாஸ்
பிறப்பு 16 DEC 1958 / இறப்பு 26 DEC 2024
யாழ். வேலணை வடக்கு 5ம் வட்டாரம் இராசையா வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Champigny-sur-Marne ஐ வதிவிடமாகவும் கொண்ட கோபாலபிள்ளை குமரதாஸ் அவர்கள் 26-12-2024 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கோபாலபிள்ளை கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை இராசலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நிர்மலாதேவி(பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
கோகுல்(பிரான்ஸ்), நிவேத்(பிரான்ஸ் )ஆகியோரின் அன்புத் தந்தையும்,
இரத்தினபூபதி, சாட்சாயினி, முருகதாஸ், பரமானந்தன், மல்லிகா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சோதிலிங்கம், சச்சிதானந்தபிள்ளை மற்றும் சிவகுமார்(தொழிலதிபர்- கொழும்பு), பத்மா, ஹேமா, ஜெயதேவி, சத்தியதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெகநாதன் அவர்களின் அன்புச் சகலனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
குறிப்பு: பார்வை நடைபெறும் இடத்திற்கு வரும் வழி: Gare de Villiers-sur-Marne Plessis Trévise (RER 'E') + Bus 306 Destination : Saint-Maur-Créteil RER Descendre à : Le Plateau + à pied 10min
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 04 Jan 2025 3:00 PM - 4:00 PM
Rebillon Funeral and Marble 739 Rue Marcel Paul, 94500 Champigny-sur-Marne, France
கிரியை
Get Direction
Monday, 06 Jan 2025 8:30 AM - 11:30 AM
Rebillon Funeral and Marble 739 Rue Marcel Paul, 94500 Champigny-sur-Marne, France
தகனம்
Get Direction
Monday, 06 Jan 2025 1:30 PM - 2:15 PM
Crematorium Champigny 560 Avenue Maurice Thorez, 94500 Champigny-sur-Marne, France
தொடர்புகளுக்கு
நிர்மலா - மனைவி
Mobile : +33956179558
Phone : +33660173339
பரமானந்தன் - சகோதரன்
Mobile : +94779024268
முருகதாஸ் - சகோதரன்
Mobile : +94779672031
ஜெயதேவி - மைத்துனி
Mobile : +94740596137
Phone : +94770377390
Leave a Reply