திரு கனகசபை தியாகராசா
பிறப்பு 10 OCT 1946 / இறப்பு 30 DEC 2024
யாழ். புளியங்கூடலைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இல, 498, 7ம் யூனிற் கல்மடுநகரை வதிவிடமாகவும் கொண்ட கனகசபை தியாகராசா அவர்கள் 30-12-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கனகசபை சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா வள்ளியம்மை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
இராசலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
பாலகிருஸ்ணன்(ரஞ்சன், பிரான்ஸ்), வதனா, யோகராசா(கனடா), சுகிர்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நவரத்தினம், நாகலட்சுமி, பூபதி, செல்வராணி, பத்மநாதன், காலஞ்சென்றவர்களான இராமச்சந்திரன், சறோயினிதேவி மற்றும் ஜெயந்தினி, நந்தினி, குமுதினி, வசந்தினி, தவலோயன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
றாஜி(பிரான்ஸ்), காலஞ்சென்ற ரூபன், கமலினி, நிஷாளினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சஜிந்தா, காலஞ்சென்ற கோபி, தர்சிகா, யூதர்சன், ஜெனாத், நிசா, டிலக்ஷன், கபிஷா, நிதுசன், சகிஷா, லதுர்சிகா, தகிரதன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
லகிசன், லக்சயன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும்,
காலஞ்சென்ற சீவரத்தினம், திலகவதி, காலஞ்சென்ற சிவலிங்கம், மூவேந்திரன், காலஞ்சென்ற காந்தன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
யோகராசா - மகன்
Mobile : +16475010117
சுகிர்தன் - மகன்
Mobile : +33651649716
ரஞ்சன் - மகன்
Mobile : +33782916939
வதனா - மகள்
Mobile : +94777323712
Leave a Reply