திரு குமாரசாமி விஜயகுமாரன்
பிறப்பு 03 FEB 1947 / இறப்பு 28 DEC 2024
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Neuss ஐ வசிப்பிடமாகவும் கொண்ட குமாரசாமி விஜயகுமாரன் அவர்கள் 28-12-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ரோகினி அவர்களின் அன்புக் கணவரும்,
விஜயபிரபா, விஜயபிரியா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மனோகரதாஸ் கணபதிப்பிள்ளை - நண்பர்
Mobile : +491738791246
Leave a Reply