• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி நாகம்மா ஜெயரட்ணம்

பிறப்பு 18 DEC 1934 / இறப்பு 26 DEC 2024

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நாகம்மா ஜெயரட்ணம் அவர்கள் 26-12-2024 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை, சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், பொன்னையா ராஜா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஜெயரட்ணம்(முன்னாள் நகரசபை தலைவர்- சாவகச்சேரி) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம், ராஜாலஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற ஜெயக்குமார், ஜெயகெளரி(கனடா), ஜெயசோதி(சுவிஸ்), காலஞ்சென்ற ஜெயச்சந்திரன், ரவிந்திரன்(ஐக்கிய அமெரிக்கா), ஜெயதாசன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சின்னதம்பி, சந்திரராஜா(சுவிஸ்), தமிழரசி(லண்டன்), காலஞ்சென்ற மகேஸ்வரி, ரெனன்சியா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவசங்கர்(கனடா), சிவதர்சினி(கனடா), கெளரிசங்கர்(கலிபோர்னியா), சகானா, பிரியானா, காலஞ்சென்ற மார்வின், ஜெனந், ராஜன், சாரங்கன்(லண்டன்), சாம்பவி(லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

மயூரன், அகன்யா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Sunday, 29 Dec 2024 3:00 PM - 6:00 PM
    Bremgarten cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland

கிரியை
Get Direction

    Tuesday, 31 Dec 2024 8:30 AM - 11:30 AM
    Bremgarten cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland

தகனம்
Get Direction

    Tuesday, 31 Dec 2024 11:30 AM
    Bremgarten cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland

தொடர்புகளுக்கு
சந்திரராஜா - மருமகன்

    Mobile : +41784082641

ஜெயதாசன் - மகன்

    Mobile : +447508180342

Leave a Reply