• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு கார்த்திகேசு ஜெயச்சந்திரா

தோற்றம் 25 AUG 1957 / மறைவு 25 DEC 2024

முல்லைத்தீவு 13டி யோகபுரம் மல்லாவியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, மலேசியா Kuala Lumpur, கனடா Toronto மற்றும் யாழ். அளவெட்டி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு ஜெயசந்திரா அவர்கள் 25-12-2024 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு அன்னப்பிள்ளை தம்பதிகளின் ஆசை மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இரத்தினேஸ்வரி தம்பதிகளின் அருமை மருமகனும்,

அருந்ததி அவர்களின் அன்புக் கணவரும்,

விதுரணன், விதுகரன், ஹர்ணிகா, விகிர்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ப்ரியதாரிணி, சிவநிரூபன், பிரியங்கா ஆகியோரின் அருமை மாமானாரும்,

சுந்தரலிங்கம், ஆனந்தராஜா, சுந்தராம்பாள், அரியமலர், நகுலேஸ்வரன், சத்தியபாமா, ஸ்ரீவதனி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கமலேஸ்வரி, ஜெயதேவி, பாலச்சந்திரன், கந்தசாமி, சந்திரராணி, சிவசுப்பிரமணியம், மதியழகன் ஆகியோரின் அருமை மைத்துனரும்,

தான்வி அவர்களின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-12-2024 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மல்லாகம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

வீட்டு முகவரி:
உய்யக்கட்டுவை(அருணோதயா கல்லூரிக்கு முன்பாக)
அளவெட்டி.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அருந்ததி - மனைவி

    Mobile : +94767431425
    Phone : +94768112749

ஹர்ணிகா - மகள்

    Mobile : +447394242730

விகிர்தன் - மகன்

    Mobile : +31642854164

விதுரணன் - மகன்

    Mobile : +17097640020

விதுகரன் - மகன்

    Mobile : +17092193852

Leave a Reply