• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி வி எம் தம்பிஐயா மகேஸ்வரி

பிறப்பு 12 JAN 1934 / இறப்பு 23 DEC 2024

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட வி. எம். தம்பிஐயா மகேஸ்வரி அவர்கள் 23-12-2024 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பாபிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான வை.முருகேசு இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தம்பிஐயா(தம்பிப்பிள்ளை, முன்னாள் கொழும்பு வர்த்தகர்- ரஞ்சனா கபே, ரஞ்சனா றேடர்ஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,

இரஞ்சனாதேவி(கனடா), லோகநாயகி(பிரித்தானியா), நவீனராஜா(முன்னாள்- யாழ். ஸ்ரீராம் உரிமையாளர்(கனடா), கருணாநிதி(கனடா), மகாலெட்சுமி(கனடா), முருகதாஸ்(கனடா) ஆகியோரின் அருமை தாயாரும்,

பரமேஸ்வரி(மனோன்மணி- பிரித்தானியா), கனகம்மா(கோமளம்- கனடா), தவமணி(கனடா), காலஞ்சென்றவர்களான ரஞ்சனா பாலசுப்பிரமணியம், மோகனராணி(சின்னமணி- டென்மார்க்) மற்றும் கனகலிங்கம்(சி.மு - வர்த்தகர், கனடா) ஆகியோரின் அருமை சகோதரியும்,

சேனாதிராஜா(பொறியிலாளர்- கனடா), நடேசபிள்ளை(BSC. கணக்காளர்- பிரித்தானியா), காலஞ்சென்ற நாகசோதி மற்றும் அருள்மொழி, சோம சச்சிதானந்தன்(ஓய்வுநிலை கிராம அலுவலர்), சுதர்சினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியும்,

காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம்(செல்லத்தம்பி - வர்த்தகர்), கனகலிங்கம்(வர்த்தகர்), பொன்னுத்துரை(வர்த்தகர்) மற்றும் மஞ்சுளகுமாரி(கனடா), சண்முகராஜா(வர்த்தகர்- டென்மார்க்), கலாநிதி(கனடா), காலஞ்சென்றவர்களான பொன்னையா(பிருந்தாவனம் - வர்த்தகர்), தில்லையம்பலம்(சரவணாஸ் - வர்த்தகர்), கனகம்மா(தவளகிரி), சின்னத்துரை(வர்த்தகர்) மற்றும் இளையதம்பி(திருநாவுக்கரசு- வர்த்தகர், கனடா), காலஞ்சென்ற செல்லையா(வர்த்தகர்) மற்றும் அருளம்மா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற தெய்வானைப்பிள்ளை மற்றும் கமலேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம்(தவளகிரி), பூரணம், பத்மலோஷனி மற்றும் நவராணி(கனடா), காலஞ்சென்ற இராசதுரை(வர்த்தகர்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

திலக்சனா- மயூரன், கவிரதி- சருஜன், வினோதினி- சஜீவன், கமல்ராஜ், நிரூபன், அனுஷன், லச்சிகா, வெல்சியா, ஷாலினி, கவாஸ்கர்- யுவானி, கபிஸ்கர்- டர்ஷிகா, லமினா, திஸ்மியா, மிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

விதுசனா, நஸ்விகா, நியாறா, மிலான் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 28 Dec 2024 5:00 PM - 9:00 PM
    St John's Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

பார்வைக்கு
Get Direction

    Sunday, 29 Dec 2024 11:00 AM - 11:30 AM
    St John's Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

கிரியை
Get Direction

    Sunday, 29 Dec 2024 11:30 AM - 1:00 PM
    St John's Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

தகனம்
Get Direction

    Sunday, 29 Dec 2024 1:15 PM
    St John's Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

தொடர்புகளுக்கு
சேனா - மருமகன்

    Mobile : +14162772050

நடேஸ் - மருமகன்

    Mobile : +447946742065

நவீ - மகன்

    Mobile : +14162351106

கனகலிங்கம்(சி. மு) - சகோதரன்

    Mobile : +16472614330

கருணா - மகன்

    Mobile : +16473902113

சோமசச்சி - மருமகன்

    Mobile : +16472023234

முரு - மகன்

    Mobile : +14169170805


 

Leave a Reply