திருமதி ஜெயலட்சுமி சந்திரசேகரன்
பிறப்பு 10 JUL 1931 / இறப்பு 23 DEC 2024
யாழ். புலோலி மேற்கு தம்பசெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்படமாகவும், கொண்ட ஜெயலக்ஷ்மி சந்திரசேகரன் அவர்கள் 23-12-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற விஜயரத்தினம், சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற Dr.சபாபதி, ருக்மணி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற சந்திரசேகரன் அவர்களின் அன்பு மனைவியும்,
ரஞ்சனி, ரங்கநாயகி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
திருகேஸ்வரன், சிவகுமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கஜேந்திரன்(சரண்யா), கார்த்திகா(சாரங்கன்), அனுராதா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
காலஞ்சென்ற Dr.ராஜரத்தினம் அவர்களின் அன்புச் சகோதரியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Mrs. Jeyalakshmy Chandrasekharan of Puloly West, Thambasiddy, Sri Lanka, passed away peacefully on 23rd December 2024 in Scarborough, Canada.
She was the cherished daughter of the late Vijayaratnam and Sivakolunthu. Loving daughter-in-law of the late Dr. Sabhapati and Rukmani.
Beloved wife of the late Chandrasekharan.
Loving mother of Ranjani and Ranganayaky.
Devoted mother-in-law of Thirukeswaran and Shivakumar.
Fond grandmother of Gajendran(Sharanya), Karthika(Saarangan) and Anuradha.
Loving sister of the late Dr.Rajaratnam.
We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 29 Dec 2024 3:00 PM - 6:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Get Direction
Monday, 30 Dec 2024 9:00 AM - 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Monday, 30 Dec 2024 9:30 AM - 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Get Direction
Monday, 30 Dec 2024 11:30 AM
North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada
தொடர்புகளுக்கு
ரஞ்சனி - மகள்
Mobile : +16475455186
ரங்கா - மகள்
Mobile : +17055071590
Leave a Reply