திருமதி தர்சனா விஜயதீபன்
அன்னை மடியில் 23 DEC 1989 / இறைவன் அடியில் 23 DEC 2024
யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா Birmingham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தர்சனா விஜயதீபன் அவர்கள் 23-12-2024 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், ரவீந்திரன் ராகினி தம்பதிகளின் பாசமிகு மகளும், பத்மகுமார், காலஞ்சென்ற கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
விஜயதீபன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
ராகவி அவர்களின் பாசமிகு தாயாரும்,
பிரவீனா(கனடா), பேபிஸ்காந்த்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கேசவன்(கனடா), சாம்பவி(கனடா), விஜயதீபா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
தவனேசன்(கண்ணன் - பிரித்தானியா) அவர்களி்ன் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,
வைஷாலி, துவாரகா, இலக்கியா ஆகியோரின் பாசமிகு அத்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
விஜயதீபன் - கணவர்
Mobile : +447309754655
தவனேசன் - உடன் பிறவாச் சகோதரர்
Mobile : +447445367635
பேபிஸ்காந்த் - சகோதரன்
Mobile : +16477023311
பத்மகுமார் - மாமா
Mobile : +94777859072
Leave a Reply