திரு காசிப்பிள்ளை நடராசா
பிறப்பு 25 SEP 1938 / இறப்பு 21 DEC 2024
யாழ். சிறுப்பிட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட காசிப்பிள்ளை நடராசா அவர்கள் 21-12-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற காசிப்பிள்ளை, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
குகனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சற்குணானந்தன்(ஆனந்தன்), ஜெயந்தினி(ஆசிரியை-சிறுப்பிட்டி அ.த.க பாடசாலை), மாலினி(ஜேர்மனி), வரதராசன்(அவுஸ்திரேலியா), பிரபாகரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சரஸ்வதி(மருந்தாளர்-மந்திகை வைத்தியசாலை), சத்திரயேந்திரா, இராகவன்(ஜேர்மனி), விஜிதா(அவுஸ்திரேலியா), டெலானி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிரஜித், கஜீபனா, சினேகா, யுவேதா, யதுசன், மிதுசன், திரிஷிகா, அபி, சஞ்சய், வெலன்சியா, றிஸ்மியா, தியன்சியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெயந்தினி சத்தியேந்திரா - மகள்
Mobile : +94758197113
மாலினி இராகவன் - மகள்
Mobile : +4915737831480
வரதராசன் நடராசா - மகன்
Mobile : +61451200877
சற்குணானந்தன் நடராசா - மகன்
Mobile : +94755445466
பிரபாகரன் நடராசா - மகன்
Mobile : +14169997078
Leave a Reply