• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி ஸ்ரீ ஜெகதாம்பிகை சிவ ஸ்ரீ சரஹணபவானந்தக் குருக்கள்

பிறப்பு 07 MAR 1965 / இறப்பு 17 DEC 2024

யாழ். மண்டைத்தீவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீ ஜெகதாம்பிகை சிவ ஸ்ரீ சரஹணபவானந்தக் குருக்கள் அவர்கள் 17-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், சிவ ஸ்ரீ சரஹணபவானந்தக் குருக்கள் (சுவிஸ் சர்மா- குருக்களின் பாரியார்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜனனி, ஜீவன், பவாச்சி ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 
தகவல்: ஜனனி முரளி
தொடர்புகளுக்கு
ஜனனி முரளி - மகள்

    Mobile : +41765878044

Leave a Reply