• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு ஜெராட் அந்தோனிப்பிள்ளை

பிறப்பு 28 MAR 1962 / இறப்பு 13 DEC 2024

யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஜெராட் அந்தோனிப்பிள்ளை அவர்கள் 13-12-2024 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் காலமானார் .

அன்னார், காலஞ்சென்றவர்களான அந்தோனிப்பிள்ளை, பிரகாசியம்மா தம்பதிகளின் அன்பு மகனும், இம்மானுவேல் காலஞ்சென்ற றெஜினா தம்பதிகளின் மருமகனும்,

சுபோ அவர்களின் அன்புக் கணவரும்,

தர்ஷனா, அர்ஜுன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

முரளிதரன் அவர்களின் மாமனாரும்,

லயா, டியா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான தேவமலர், அன்ரன், வின்சன் மற்றும் ராணி, இமல்டா மற்றும் காலஞ்சென்ற ஜோசப்பயஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற டெனிஸ் மற்றும் ஈஸ்வரி, அன்ரன் இளங்கோ, இரட்ணசிங்கம், நிலாந்தி அன்ரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Monday, 16 Dec 2024 5:00 PM - 9:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Get Direction

    Tuesday, 17 Dec 2024 8:00 AM - 9:00 AM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

திருப்பலி
Get Direction

    Tuesday, 17 Dec 2024 10:00 AM
    St. Thomas the Apostle Roman Catholic Church 14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada

நல்லடக்கம்
Get Direction

    Tuesday, 17 Dec 2024 11:30 AM
    Christ the King Catholic Cemetery 7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada

தொடர்புகளுக்கு
சுபோ - மனைவி

    Mobile : +14168264228

தர்ஷனா - மகள்

    Mobile : +16478397842

அர்ஜுன் - மகன்

    Mobile : +16479958190

இமெல்டா இரட்ணசிங்கம் - சகோதரி

    Mobile : +14164316126

இராணி இளங்கோ - சகோதரி

    Mobile : +94773131426

அன்ரன் சேவியர் - மைத்துனர்

    Mobile : +14163011183

Leave a Reply