திரு பொன்னையா தர்மலிங்கம்
பிறப்பு 01 OCT 1944 / இறப்பு 09 DEC 2024
யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னையா தர்மலிங்கம் அவர்கள் 09-12-2024 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னையா, செல்லம்மா தம்பதிகளின் மூத்த மகனும், இரத்தின சபாபதி நகுலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான வீரசிங்கம், சந்திராதேவி மற்றும் சிவதேவி, வசந்தா ஆகியோரின் ஆருயிர்ச் சகோதரரும்,
புனிதவதி, யோகநாதன், மனோரதி, உருத்திராதேவி, கேதாரநாதன் திலகவதி, மன்னபிரான், குமரேஸ்வரன், தவராசா ஆகியோரின் மைத்துனரும்,
துஷியந்தன், நிஷியந்தன், யசிந்தன், யசிந்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுகிர்தா, விஜிதர்சினி, பிரசாந்தி, நரேந்திரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஷன்சிகா, அபிநயா, அபிஷன், மிஷாந், அக்சயா, அகரன், கம்சிகா, சுவின்சன், அக்ஷயா, நவீன், சுருதி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 14 Dec 2024 5:00 PM - 9:00 PM
Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
பார்வைக்கு
Get Direction
Sunday, 15 Dec 2024 7:00 AM - 8:00 AM
Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
கிரியை
Get Direction
Sunday, 15 Dec 2024 8:00 AM - 9:00 AM
Brampton Crematorium & Visitation Center 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
தொடர்புகளுக்கு
நவமலர் - மனைவி
Mobile : +19057821062
துஷியந்தன் - மகன்
Mobile : +14168755604
நிஷியந்தன் - மகன்
Mobile : +16476806583
யசிந்தன் - மகன்
Mobile : +14376654875
யசிந்தா - மகள்
Mobile : +16478351061
நரேந்திரா - மருமகன்
Mobile : +16478615644
























Leave a Reply