• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி தபோமணி கனகசபை

பிறப்பு 15 JUL 1938 / இறப்பு 06 DEC 2024

யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட தபோமணி கனகசபை அவர்கள் 06-12-2024  வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், அனலைதீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான  கணபதிப்பிள்ளை சுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கனகசபை அவர்களின் அன்பு மனைவியும்,

ஷமிளா அவர்களின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற ஜெயமணி, இராமகிருஷ்ணன், செல்வமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

யோகம்மா, சண்முகானந்தம், சரஸ்வதி, காலஞ்சென்ற அன்னலட்சுமி, காலஞ்சென்ற பரம்சோதி, செல்வராணி, இராசரெத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற தில்லையம்பலம், காலஞ்சென்ற தம்பிஐயா, சறோஜினிதேவி, சொர்ணலிங்கம், சுதந்திரதேவி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction

    Sunday, 15 Dec 2024 2:00 PM - 4:00 PM
    Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK

தகனம்
Get Direction

    Sunday, 15 Dec 2024 4:00 PM
    Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK

தொடர்புகளுக்கு
கனகசபை - கணவர்

    Mobile : +442088822732

ஷமிளா - மகள்

    Mobile : +447720202387

Leave a Reply