திரு நடராஜா பத்மநாதன்
பிறப்பு 08 MAY 1943 / இறப்பு 07 DEC 2024
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நடராஜா பத்மநாதன் அவர்கள் 07-12-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், நடராஜா புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், தாமோதரம்பிள்ளை கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
பத்மலோஜினி, சிவகுமார், மீனலோஜினி, சசிகுமார், சதீஸ்குமார், விஜயகுமார், சுரேஸ்குமார், டினேஸ்குமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கயிலேஸ்வரன், உஷா, பிரதாபன், வதனா, வித்யா, சிவாஜினி, ரஞ்சினி, தீபனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களன கனகரெத்தினம், யோகேஸ்வரி மற்றும் குணரெத்தினம், இரத்தினேஸ்வரி, பரமேஸ்வரி, பரமேஸ்வரன், விமலேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சந்திரபூபதி, காலஞ்சென்ற செல்வராஜா, கலாயினி, சாமுவேல், ஆறுமுகராஜா, தேவி, ஜெயக்குமார், கமலேந்திரன்(கமலி), கிருஸ்ணகுமாரி, சண்முகநாதன், பாலசுப்பிரமணியம், சந்தனராஜா, பத்மராணி, கிருஸ்ணகுமாரி, கௌசல்யா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிஷனி, நிதன், அபிஷா, அஸ்வினா, அக்ஷன், சுவர்ணகி, நிலானி, நிஷாந், அஸ்வின், அஜன், அபிஷன், அத்விகா, ஆதீஸ், அனிஷா, சாயிரா, அகித், ரபேல், மத்யோ ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஜாதித், லியம் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 14 Dec 2024 5:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Get Direction
Sunday, 15 Dec 2024 7:00 AM - 8:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Sunday, 15 Dec 2024 8:00 AM - 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தொடர்புகளுக்கு
சிவகுமார் - மகன்
Mobile : +16479040965
சதீஸ்குமார் - மகன்
Mobile : +14168909938
டினேஸ்குமார் - மகன்
Mobile : +14168529503
சசிகுமார் - மகன்
Mobile : +41786210376
கயிலேஸ்வரன் - மருமகன்
Mobile : +41786835792
பிரதாபன் - மருமகன்
Mobile : +41794835761
Leave a Reply