திருமதி சின்னதுரை தங்கம்மா
அன்னை மடியில் 02 SEP 1936 / இறைவன் அடியில் 06 DEC 2024
யாழ். வயாவிளானைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி கல்வயலை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னதுரை தங்கம்மா அவர்கள் 06-12-2024 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
சின்னம்மா, பாலசிங்கம், செல்லம்மா, சிங்கராசா, முத்தம்மா, பொன்னம்மா, அன்னபாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
இராசலட்சுமி(கனடா), லோகேஸ்வரன்(இலங்கை), விஜயலட்சுமி(இலங்கை), தனலட்சுமி(சுவிஸ்), ஈஸ்வரன்(இலங்கை), கேதீஸ்வரன்(இலங்கை), மகாலட்சுமி(ஜேர்மனி), அன்னலட்சுமி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
குகநேசன், காலஞ்சென்ற புஷ்பராணி, கேதீஸ்வரன், விஜயதாசன், யோகேஸ்வரி, காலஞ்சென்ற மதணி, கணேசலிங்கம், ஜீவரத்தினம்(வரதன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
டினேசன், தாட்சாயினி, சிந்துஜன், கோபிகன், தர்மிகன், டில்சன், டிசாந்தன், கீர்த்திகா, தர்சிகா, கார்த்திகா, தயானந்தன், திவானா, விதூனா, கவினன், தயாநந்தினி, தளிரினி, கயானன், ஹரிஸ், ஹறிணி, விபூஷனா, பிரவீண் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டியில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஈஸ்வரன் - மகன்
Mobile : +94717616610
Phone : +94773068974
கேதீஸ்வரன் - மகன்
Mobile : +94752426895
இராசலட்சுமி - மகள்
Mobile : +16473757755
விஜயலட்சுமி - மகள்
Mobile : +94772991896
தனலட்சுமி - மகள்
Mobile : +41329140220
Phone : +41789616713
மகாலட்சுமி - மகள்
Mobile : +4917642777328
Phone : +494209914655
அன்னலட்சுமி - மகள்
Mobile : +41792104566
Phone : +41767487636
லோகேஸ்வரன் - மகன்
Mobile : +94770137011























Leave a Reply