திரு நடராஜா சிவலோகநாதன்
ஜனனம் 21 DEC 1948 / மரணம் 02 DEC 2024
யாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Lewisham ஐ வதிவிடமாகவும் கொண்ட நடராஜா சிவலோகநாதன் அவர்கள் 02-12-2024 திங்கட்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
தவமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,
கிருஷ்ணமூர்த்தி(மூர்த்தி - கனடா), யோகேஸ்வரி(கிளி - கனடா), மணி(பிரித்தானியா), குணம்(பிரித்தானியா), ஞானம்(New York- ஐக்கிய அமெரிக்கா), சிறி(New York- ஐக்கிய அமெரிக்கா), சரஸ்வதி(பிரித்தானியா), வசீகரி(கனடா), ராஜன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
தவமணி, தவச்செல்வம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 08 Dec 2024 10:00 AM - 2:00 PM
Om Funeral Care ltd 1-3 Beattyville Gardens, Ilford IG6 1JN, United Kingdom
கிரியை
Get Direction
Wednesday, 11 Dec 2024 8:00 AM - 11:30 AM
Old Colfeians Rugby Football Club 76C Eltham Rd, London SE12 8UE, United Kingdom
தகனம்
Get Direction
Wednesday, 11 Dec 2024 12:00 PM
Hither Green Crematorium Verdant Lane, London SE6 1TP, UK
தொடர்புகளுக்கு
மணி - சகோதரன்
Mobile : +447956158468























Leave a Reply