திரு வாகீசன் ஜெயரட்ணம்
பூவுலகில் 10 AUG 1969 / விண்ணுலகில் 19 NOV 2024
யாழ். வடலியடைப்பு பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்து லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட வாகீசன் ஜெயரட்ணம் அவர்கள் 19-11-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற ஜெயரட்ணம், காயத்திரிதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பத்மநாதன் மற்றும் தேவராணி தம்பதிகளின் இளைய மருமகனும்,
ஜெயந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
சமிக்கா, விசாகன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
பகீரதி(கனடா), பாரதி(இலங்கை), ஆரூரன்(இலங்கை), மகாரதி(கனடா), விஜியரதி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: மனைவி, பிள்ளைகள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 08 Dec 2024 12:00 PM - 2:00 PM
Hendon Cemetery & Crematorium North Chapel Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom
தகனம்
Get Direction
Sunday, 08 Dec 2024 2:00 PM
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK
தொடர்புகளுக்கு
ஜயந்தினி - மனைவி
Mobile : +447479001455























Leave a Reply