• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு றினோச் நித்தியானந்தன்

பிறப்பு 12 MAR 2001 / இறப்பு 03 DEC 2024

யாழ். புங்குடுதீவைப் பூர்வீகமாகவும், கனடா Brampton ஐப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்ட றினோச் நித்தியானந்தன் அவர்கள் 03-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைச் சேர்ந்தவர்களான  காலஞ்சென்ற இராஜேந்திரன் மற்றும் மரகதம் தம்பதிகள், காலஞ்சென்றவர்களான வைரவநாதன் கனகமணி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற நித்தியானந்தன்(ஆனந்தன்) மற்றும் மணிமாலா(வாசுகி) தம்பதிகளின் கனிஷ்ட மகனும்,

சர்ஜினா, லிசானா, கிஷோர் ஆகியோரின் அருமைத் தம்பியும்,

சேந்தன், திருசன் ஆகியோரின் ஆசை மைத்துனரும்,

நித்தீரன் அவர்களின் குட்டி மாமாவும்,

ரஞ்சிதமலர் - எம் .எஸ் தனபாலன், வசந்த மலர் - சிவனேஸ்வரன், ரவீந்திரநாதன்- கூல்சன், துரேந்திரநாதன் - ஜெயமலர், திருநாதன் ஜெகநாதன்- கவிதா ஆகியோரின் ஆசை மருமகனும், சிவானந்தன் -சுஜாதா சசிமாலா- மகேஸ்வரன் ஆகியோரின் அன்புப் பெறாமகனும் மற்றும் மச்சான்மார் மச்சாள்மார் மற்றும் உடன்பிறவாச் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியதரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சேந்தன் - மைத்துனர்

    Mobile : +16149140764

திருசன்  - மைத்துனர்

    Mobile : +16479841602

Leave a Reply