• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு ஆறுமுகம் கோபாலு

பிறப்பு 22 JAN 1941 / இறப்பு 30 NOV 2024

யாழ். நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி பிரமந்தனாறு 559/38ம் வாய்க்காலை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் கோபாலு அவர்கள் 30-11-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம், பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பூரணம் அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற கந்தசாமி, சின்னப்பு, வேலுப்பிள்ளை, பார்வதிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

புவனேஸ்வரி, சிவராசா(சுவிஸ்), இராசலிங்கம்(லண்டன்), வசந்தி, தயன்(ஜிந்துசன் மகால் உணவகம் - சுண்டிக்குளம்), கீதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மகேஸ்வரன், உமாபதி(சுவிஸ்), ஜெயமலர்(லண்டன்), தெய்வேந்திரம்(தெய்வம் பல்பொருள் வாணியம் - தருமபுரம்), சிவலோஜினி, கஜறூபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜன்சன்(சுவிஸ்), ஜெனனி, கீர்த்தனா(சுவிஸ்), அபர்ணா(சுவிஸ்), செந்தூரன்(சுவிஸ்), றவிசனா(லண்டன்), றஜான்(லண்டன்), ஜெயான்(லண்டன்), லக்‌ஷிகன்(தென்கிழக்கு பல்கலைக்கழகம்), ரிசாந்தினி(கிளி/ தருமபுரம் மத்திய கல்லூரி), ஜிந்துசா, ஜிந்துசன்(கிளி/ பிரமந்தனாறு மகா வித்தியாலயம்), காலஞ்சென்ற திவியன், ஆதிரன், வர்ணிகா(கிளி/ பிரமந்தனாறு மகா வித்தியாலயம்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-12-2024 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பிரமந்தனாறு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வசந்தி - மகள்

    Mobile : +94772631811

தயன் - மகன்

    Mobile : +94740529309

சிவராசா - மகன்

    Mobile : +41795355064

Leave a Reply