• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி யோகேஸ்வரி விஜயசுந்தரம்

அன்னை மடியில் 17 MAR 1953 / இறைவன் அடியில் 29 NOV 2024

யாழ். வசவிளானைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம், பருத்தித்துறை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட யோகேஸ்வரி விஜயசுந்தரம் அவர்கள் 29-11-2024 வெள்ளிக்கிழமை அன்று பருத்தித்துறையில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு பராசக்தி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான கோபால் பரிபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

விஜயசுந்தரம் அவர்களின் ஆசை மனைவியும்,

பரமேஸ்வரி, கோணேஸ்வரி, காலஞ்சென்ற சண்முகராசா, மகாராசா, காலஞ்சென்ற குகராசா, புனிதஈஸ்வரி, செல்வராசா, சிவராசா, காலஞ்சென்ற முருகவேல் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

கஸ்தூரி(கனடா), மேனகா(லண்டன்), சங்கர்(லண்டன்), கணேஸ்(பருத்தித்துறை), விஷ்ணு(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தனுஜா, வைஷ்ணவி, பிரவினா, பிரதீப், அகரன், அபிநிலா, அருவி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சங்கர் - மகன்

    Mobile : +447585006271

விஷ்ணு - மகன்

    Mobile : +447846145734

Leave a Reply