• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு இராசேந்திரம் கந்தையா

மண்ணில் 05 OCT 1940 / விண்ணில் 28 NOV 2024

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரம் இறுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், 4ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை வாழ்விடமாகவும் கொண்ட இராசேந்திரம் கந்தையா அவர்கள் 28-11-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா(ஐ.க), தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தங்கமணி அவர்களின் பாசமிகு கணவரும்,

இரகுமாலா, சசிகலா, பிரதீபன்(அப்பன்), ஐங்கரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பரமேந்திரா(இந்திரன்), கேசவராசா(இலங்கை), சகிலா ஆகியோரின் அருமை மாமனாரும்,

ஹரிணிதா, சமிதா, நிலக்‌ஷன், ஆதிஷா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான மீனாட்சி, செல்லம்மா, தர்மலிங்கம், பொன்னம்மா(அதிபர்), சிவக்கொழுந்து, திருநாவுக்கரசு(கணக்காளர்) மற்றும் நற்குணராசா(காவல்துறை அதிகாரி- பரிஸ்), தெய்வநாயகி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி(பண்டிதர்), சுப்ரமணியம்(அதிபர்), கனகசபை(அதிபர்), கனகலிங்கம் மற்றும் மதியாபரணம்(கனடா), நாகேஸ்வரி(கொழும்பு), முத்துலட்சுமி(பரிஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

பாலசுப்ரமணியம்- நகுலேஸ்வரி(தெல்லிப்பழை), இராசையா- பூரணம்(ஏழாலை), தவராசா(அதிபர்)- மீனலோசனி(புங்குடுதீவு) ஆகியோரின் சம்மந்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Sunday, 01 Dec 2024 5:00 PM - 9:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Get Direction

    Monday, 02 Dec 2024 10:30 AM - 11:30 AM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction

    Monday, 02 Dec 2024 11:30 AM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Get Direction

    Monday, 02 Dec 2024 2:00 PM
    Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
பிரதீபன்(அப்பன்) - மகன்

    Mobile : +14164716820

நற்குணராசா - சகோதரன்

    Mobile : +33768815195

ஐங்கரன் - மகன்

    Mobile : +14162697085

இந்திரன் - மருமகன்

    Mobile : +16478323195

கேசவராசா - மருமகன்

    Mobile : +94771243185

குமார் - மருமகன்

    Mobile : +14165436079

யசோதரன் - மருமகன்

    Mobile : +14163577919

Leave a Reply