• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி சிவகாமசுந்தரி கைலாயநாதன்

தோற்றம் 02 JAN 1932 / மறைவு 27 NOV 2024

யாழ். வதிரியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Scarborough ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவகாமசுந்தரி கைலாயநாதன் அவர்கள் 27-11-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், செல்லையா பாடசாலை ஸ்தாபகரும், கிராமக்கோட்டு நீதவானும், வதிரி உல்லியகொல்லை கண்ணகை அம்மன், வதிரி கனசிங்க பிள்ளையார், வதிரி செட்டி குடியிருப்பு வயிரவர் ஆகிய ஆலயங்களின் ஸ்தாபகரும், தர்மகர்த்தாவும் ஆன காலஞ்சென்றவர்களான கனகசிங்கம் பறுபதம் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான வித்துவான் திரு. திருமதி நாகலிங்கம்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கைலாயதான்(Ministry of Labour - Srilanka) அவர்களின் அன்பு மனைவியும்,

கனகமழவன்(திரு), நந்தமழவன்(அருள்), கிரிதரன்(Gary) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான மகேந்திரன்(Banker), ஆறுமுகம், பரமேஸ்வரன், தெய்வேந்திரன், பரராஜசிங்கம், பொன்னுத்துரை ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சியாமளா, ஜெயந்தி(Rosa), மாலதி, ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

நிசாந்தன்(Jey), தனுஷா, ஜனனி, ஹரிணி, மெலனி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

கயிலன்(Jaden), நிலா(Selena), கவின்(Nilan), அஞ்சலி(Iylah), கயிரா(Everly), மைக்கமா(Milan) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streming Link Visitation: Click Here
Live streming Link Visitation & Cremation: Click Here
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Sunday, 01 Dec 2024 7:00 PM - 10:00 PM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

பார்வைக்கு
Get Direction

    Monday, 02 Dec 2024 9:00 AM - 11:00 AM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

கிரியை
Get Direction

    Monday, 02 Dec 2024 11:00 AM - 12:00 PM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு
கனகமழவன்(திரு) - மகன்

    Mobile : +14165611546

நந்தமழவன்(அருள்) - மகன்

    Mobile : +14168794107

கிரிதரன் - மகன்

    Mobile : +16478182358

சியாமளா - மருமகள்

    Mobile : +16472934118

ஜெயந்தி(Rosa) - மருமகள்

    Mobile : +14166966378

மாலதி - மருமகள்

    Mobile : +16479970146

Leave a Reply