திரு துஷித் ஜோன்தாசன்
பிறப்பு 17 JUL 1972 / இறப்பு 26 NOV 2024
மன்னாரைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமகாவும் கொண்ட துஷித் ஜோன்தாசன் அவர்கள் 26-11-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற A.S.ஜோன்தாசன், காலஞ்சென்ற இந்திரா மற்றும் நிர்மலா ஆகியோரின் அன்பு மகனும், காலஞ்சென்ற S.C.இம்மானுவேல், சாளற் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அனுஷா அவர்களின் பாசமிகு கணவரும்,
அஜிற்ரா, தனுஜா, வினோஜா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
எட்வேட், Dr.J.C.P.இராஜேந்திரா, யூலியன் கனகரட்ணம், சிறாணி மேவின், றொஷான் காடினர், டயானா தர்சிதன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் A.F. Raymond Funeral Directors பொரளை மலர்சாலையில் 29-11-2024 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் பி.ப 10:00 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு, 30-11-2024 சனிக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அதனைத்தொடர்ந்து பி.ப 02:30 மணியளவில் சமய வழிபாடுகள் நடைபெற்று, பின்னர் பி.ப 04:00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அனுஷா - மனைவி
Mobile : +94775912945
தனுஜா - சகோதரி
Mobile : +94779560078
றொஷான் - மைத்துனர்
Mobile : +94772275469























Leave a Reply