• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு. மதிசூடி குலத்துங்கம்

அன்னை மடியில் 01 JAN 1958 / இறைவன் அடியில் 20 NOV 2024

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட மதிசூடி குலத்துங்கம் அவர்கள் 20-11-2024 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற குலத்துங்கம், ஞானேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற சின்னத்துரை, கமலாம்பிகை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

நித்தியலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

இந்து, இளங்கோ ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஆதித்தன், கலாநிதி, வரதை, சலசை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மாதவன், கஜன், மீரா, சங்கமி, வித்தகன், குலோத்தமன், அகத்தியன் ரவீந், கயேந்தி, லாவன், நாதன், சுரேஸ், சுபாங்கி, ஜெயந்தி, ஆனந்தி , நகுலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மோகனதாஸ், விஜி, சிறீரங்கநாதன், பரமானந்தராஜா, பரலோகநாதன், சற்குணநாதன், சத்தியநாதன், ஜெயலட்சுமி, சுகுணா, ரதிஜோதி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Monday, 25 Nov 2024 5:00 PM - 9:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Get Direction

    Tuesday, 26 Nov 2024 5:00 PM - 9:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Get Direction

    Wednesday, 27 Nov 2024 8:00 AM - 9:00 AM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction

    Wednesday, 27 Nov 2024 9:00 AM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Get Direction

    Wednesday, 27 Nov 2024 11:30 AM
    Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
நித்தி - மனைவி

    Mobile : +14163171000

இந்து - மகள்

    Mobile : +16475492127

வரதை - சகோதரி

    Mobile : +14167521813

Leave a Reply