• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி ராதிகா கனகராஜா

மலர்வு 08 APR 1963 / உதிர்வு 20 NOV 2024

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Aachen, Herzogenrath ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ராதிகா கனகராஜா அவர்கள் 20-11-2024 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், செல்லையா வேலுப்பிள்ளை ஜோகேஸ்வரி செல்லையா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

கனகராஜா(செல்வராசா) அவர்களின் அன்பு மனைவியும்,

நோசிகா, நிரோஷன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கிசோகுமார், ரவீந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அனிஷா, சஹானா ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

செல்வரஞ்சித்(பிரான்ஸ்), செல்வகுமார்(பிரான்ஸ்), புவிராஜா(டென்மார்க்), ரவீந்திரன்(ஜேர்மனி), ரத்னவேல்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction

    Monday, 25 Nov 2024 10:00 AM - 12:00 PM
    Stadt Aachen Friedhof Hüls Wilmersdorfer Str. 50, 52068 Aachen, Germany

தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்

    Mobile : +4924064485

நிரோஷன் - மகன்

    Mobile : +491713390836

கிசோகுமார் - மருமகன்

    Mobile : +4915171347264

Leave a Reply