திரு ஜோசப் வின்சன் குணசீலன்
பிறப்பு 10 AUG 1979 / இறப்பு 07 NOV 2024
யாழ். மிருசுவிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Southend-on-Sea ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜோசப் வின்சன் குணசீலன் அவர்கள் 07-11-2024 வியாழக்கிழமை அன்று பிரித்தானியாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நீக்கொலஸ்பிள்ளை ஜோசப், மேரி றோசம்மா(இராசாத்தி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஜேசுதாசன், டெய்ஸ்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நிருஜா அவர்களின் அன்புக் கணவரும்,
வினுஷா அவர்களின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற அன்ரன், விக்ரர், சீலி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிலானி, காயத்திரி, நேசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அஸ்வினி, அமலினி, நிலான், பிறிந்தா, றதி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை நிகழ்வு பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
விக்ரர் - சகோதரன்
Mobile : +447738911189
சீலி - சகோதரி
Mobile : +4795108291
வதி - அண்ணி
Mobile : +447804134376
Leave a Reply