• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி இரஞ்சிதமலர் சின்னப்பா

தோற்றம் 06 DEC 1931 / மறைவு 06 NOV 2024

யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட இரஞ்சிதமலர் சின்னப்பா அவர்கள் 06-11-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, நாகலஷ்மி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சின்னப்பா(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயதரன், இரஞ்சினி(ஜெயந்தி), தயாபரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பிறேமா, பாலேந்திரன், சுபாங்கினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஸ் ரீபன், கெவின், யஷலின், நிகிலன், நிர்ஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்ற அரசரட்ணம், கனகலிங்கம், முத்துலிங்கம், சிவலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சரஸ்வதி அவர்களின் அன்பு மைத்துனியும்,

இரத்தினாம்பிகை அவர்களின் அன்பு மாமியாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Sunday, 10 Nov 2024 5:00 PM - 9:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Get Direction

    Monday, 11 Nov 2024 11:00 AM - 12:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction

    Monday, 11 Nov 2024 12:00 PM - 2:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Get Direction

    Monday, 11 Nov 2024 2:45 PM
    Forest Lawn Mausoleum & Cremation Centre 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada

தொடர்புகளுக்கு
ஜெயதரன் - மகன்

    Mobile : +14163156448

தயாபரன் - மகன்

    Mobile : +14168846334

ஜெயந்தி - மகள்

    Mobile : +16472996506

Leave a Reply