திரு வேலுப்பிள்ளை கதிரவேலு
பிறப்பு 14 MAR 1940 / இறப்பு 04 NOV 2024
யாழ். இமையாணன் மேற்கு உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டி, தம்பாலை அச்சுவேலி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை கதிரவேலு அவர்கள் 04-11-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வனும், முருகேசு அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
அப்பாச்சாமி, மகேஸ்வரி, பூபதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரபாகரன்(சுவிஸ்), ரஜனி(இலங்கை), இதயராஜன்(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நிலாந்தினி(சுவிஸ்), யோகரத்தினம்(இலங்கை), சசிகலா(சுவிஸ்) ஆகியோரின் மாமானாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-11-2024 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தம்பாலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்
Mobile : +94777307091
Leave a Reply