• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு வல்லிபுரம் துரைராசா

பிறப்பு 23 AUG 1928 / இறப்பு 26 OCT 2024

யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், வவுனியா கூமாங்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் துரைராசா அவர்கள் 26-10-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தையல்நாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற அப்புலிங்கம், தம்புராசா, மாணிக்கம், செல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்ற அன்னமுத்து, செல்வலட்சுமி, முருகேசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுதேந்திரன், செல்வேந்திரன், விஜயேந்திரன், அருந்தவராணி, காலஞ்சென்ற அருளேந்திரன், கமலேந்திரன், அருந்தவநாயகி, அருந்தவமலர், சிவஇந்திரன், சத்தியேந்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

செல்வராணி, சாரதாம்பிகை, விமலராணி, மகேந்திரராசா, வசந்தி, ஞான செல்வராணி, காலஞ்சென்ற தர்மபாலன், ஸ்ரீமுரளிதரன், ஜெயரூபா, சுகந்தி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சுமலதா, காலஞ்சென்ற சுகந்தன், சுகிதா, சுபநேசன், செல்வரூபன், ஜெயரூபன், உசா, ஜெகன், நிறோஜா, தட்சிகா, நிசாந்தினி, நிசாந்தன், காலஞ்சென்ற கௌசி, தர்சி, நிதர்சன், ஜது, சஜந்தன், சுஜந்தன், துசாந்தன், லக்சி, திவ்யா, ஜிலக்சன், டினுசன், விதுசன், துசா, தாரணி, தனுசன், ஜஸ்மிலா, துளசிகா, ருவைனவன், யஸ்மிகா, யஸ்மிகன், சாருகன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

தட்சயன், சிந்துயா, அபிசன், யதுசன், சாணுயா, வர்சிக், டிகாஷா, நிஷ்மிகா, கிருஷ்ரிகா, திஷ்விகா, சஷ்விகா, நிஷ்விகா, வர்ஷனா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-10-2024 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  

வீட்டு முகவரி:-
110/32, திருநாவலர் வீதி,
கூமாங்குளம்,
வவுனியா.

டினுசன் - பேரன்
Mobile : +94743245409
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜிலக்சன் - பேரன்

    Mobile : +94765747750

வாசுகி - மகள்

    Mobile : +94766203783

ராசா - மகன்

    Mobile : +94761044438

Leave a Reply