திருமதி கிரிதா பாலசுந்தரம்
ஜனனம் 21 JUN 1963 / மரணம் 25 OCT 2024
யாழ். வடமராட்சி கிழக்கு அம்பன், குடத்தனையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கிரிதா பாலசுந்தரம் அவர்கள் 25-10-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நித்தியானந்தம், கற்பகம் தம்பதிகளின் அன்பு மகளும், ஐயாத்துரை லீலாவதி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற சண்முகம் பாலசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
லஜிதா(கனடா), பிரகாஸ்(பிரான்ஸ்), சிவகாஸ்(இலங்கை), தேவகாஸ்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கார்த்தீபன்(கனடா), கிரிஷாந்தி(பிரான்ஸ்), குகாஜினி(இலங்கை), அனுசியா(லண்டன்) ஆகியோரின் மாமியும்,
அபிரன், ரேஜிகன்(கனடா) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
துருவ்கரிகாலன், கீர்த்திக்கரிகாலன்(லண்டன்) ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
காலஞ்சென்ற நகுலேஸ்வரி மற்றும் லங்கநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நகுலராசா, தர்சினி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-10-2024 திங்கட்கிழமை அன்று பி.ப 3.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அம்பன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: தேவகாஸ்(மகன் -லண்டன்)
தொடர்புகளுக்கு
சிவகாஸ் - மகன்
Mobile : +94777361932
தேவகாஸ் - மகன்
Mobile : +447860569230
பிரகாஸ் - மகன்
Mobile : +33751508955
லஜிதா - மகள்
Mobile : +16479375939
Leave a Reply