திருமதி சாந்தநாயகி வல்லிபுரம்
பிறப்பு 10 APR 1937 / இறப்பு 25 OCT 2024
யாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Ottawa, Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சாந்தநாயகி வல்லிபுரம் அவர்கள் 26-10-2024 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையா, செல்லம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற கந்தவனம், பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்ததவனம் வல்லிபுரம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
வதனி(கிருஷ்ணமூர்த்தி- லண்டன்), சதீஷ்(ராதா- Ottawa), உமேஷ்(மீரா- Toronto) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கமலநாயகி(காலஞ்சென்றவிவேகானந்தராஜா), காலஞ்சென்ற விவேகானந்தராஜா, அம்பிகாபதி(காலஞ்சென்ற பொன்னம்மா), காலஞ்சென்ற பொன்னம்மா, ஆனந்தநாயகி(காலஞ்சென்ற கணேஷமூர்த்தி), காலஞ்சென்ற கணேஷமூர்த்தி, உமாபதி(விஜி), வசந்தநாயகி (காலஞ்சென்ற தில்லைநாதன்), காலஞ்சென்ற தில்லைநாதன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, கந்தப்பு, பொன்னம்மா(அம்பிகாபதி) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
மயூரி(துஷான்), அருண்(யஸ்மின்), மாதவன், மித்ரன், நவின், மாதங்கி, நேகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சியானா, ஷெய்லன், ஹலீனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Mrs Santhanayaki Vallipuram was born in Karaveddy West, Sri Lanka and lived in Colombo, Canada Ottawa and Toronto and passed away peacefully on Saturday October 26th 2024 at the ageof 87 in Toronto.
She was the loving daughter of late Chinniah and of late Sellama and daughter-in-law oflate Kandavanam and late Parvathy.
Beloved wife of late S.K.Vallipuram. Caring mother of Vathani(Krishnamoorthy- London), Sathish(Radha- Ottawa) and Umesh(Meera- Toronto).
Affectionate Sister of Kamalanayaki, Ambihapathy, Aananthanayaki, Umapathy, Vasanthanayaki.
Affectionate Sister -in-law of late Sellamma, late Kandappu, late Vivekanandarajah(Kamalanayaki), late Ponnamma(Ambihapathy), late Ganeshamoorthy (Ananthanayaki), Viji( Umapathy) and late Thillainathan(Vasanthanayaki).
Loving grandmother of Myuri(Dushan), Arun(Yasmin), Mathavan, Mithran, Navin, Maathangi and Neha.
Beloved great-grand mother of Siaana, Shaylan and Halina.
The notice is provided for all families, relatives and friends.
Live streaming link: Click here
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Monday, 28 Oct 2024 5:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Get Direction
Tuesday, 29 Oct 2024 10:00 AM - 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Get Direction
Tuesday, 29 Oct 2024 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Get Direction
Tuesday, 29 Oct 2024 2:00 PM
Forest Lawn Crematorium 3789 Royal Oak Ave, Burnaby, BC V5G 3M1, Canada
தொடர்புகளுக்கு
வதனி - மகள்
Mobile : +447905056672
சதீஷ் - மகன்
Mobile : +16134004691
உமேஷ் - மகன்
Mobile : +14164190840
Leave a Reply