• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு கார்த்திகேசு வேலுப்பிள்ளை

தோற்றம் 11 APR 1922 / மறைவு 23 OCT 2024

யாழ். சிறுப்பிட்டி மத்தியைப் பிறப்பிடமாகவும், அம்பனை, பன்னாலை, தெல்லிப்பழையை வதிவிடமாகவும் கொண்ட கார்த்திகேசு வேலுப்பிள்ளை அவர்கள் 23-10-2024 புதன்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு பூதப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னப்பு குழந்தையப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும்,

காலஞ்சென்ற அன்னப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான கந்தப்பிள்ளை, செல்லாட்சிப்பிள்ளை, சின்னத்தம்பி, வள்ளிப்பிள்ளை, சின்னப்பிள்ளை ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

பரமேஸ்வரி(சுவிஸ்), கந்தசாமி(சிறுப்பிட்டி மத்தி), சகுந்தலாதேவி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

லோகநாதன்(சுவிஸ்), சுகந்தினி(சுவிஸ்), ஜெயராயா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

யசிந்தா, பரணிதரன், பகிதரன், சுவேதிகா, கீர்த்தனா, லவநீதி, யோகீசன், காயத்திரி, பிரிந்தா, விதுர்ஷா, ஜெதுர்யன், ஜெதுயா ஆகியோரின் அன்புப் பாட்டனாரும்,

அர்சுன், ஆகாஷ், அட்சரா, தீயா, எய்தன், கெசுவின், ஆய்சா, ஏய்தன், ஆதிராஸ்ரீ, ஜெரன், துளசிகன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சிறுப்பிட்டி கொண்டல் துலுக்கி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

முகவரி:
அம்பனை,
பன்னாலை,
தெல்லிப்பழை.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்

    Mobile : +94753156647

Leave a Reply