• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு நடராசா ஞானசோதி

மலர்வு 16 JUN 1948 / உதிர்வு 23 OCT 2024

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Colombes ஐ வதிவிடமாகவும் கொண்ட நடராசா ஞானசோதி அவர்கள் 23-10-2024 புதன்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மானிப்பாயைச் சேர்ந்த நடராசா விசாலாச்சி(பேபி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருகனும்,

லீலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,

ஞானவதி, ஞானலிங்கம், காலஞ்சென்ற ஞானசேகரம், ஞானராஜா, சுசிலா, இராமச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

பத்மநாதன், மங்கையற்கரசி, செல்வநாயகம், ஜெயலட்சுமி(அன்னம்), மகேஸ்வரி(சுசிலா), வசந்தி, மகேஸ்வரன்(ரகு), மகேந்திரன்(ராசன்), சந்திரிகா(வாணி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுரேஸ், காலஞ்சென்ற பிரகாஸ், நந்தினி(விஜி), சியாமளா, கல்யாணி, கமலதாஸ்(கமல்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவராஜா, விஜயகுமார், ராஜன், சாந்திமா, சுபாஜினி, அர்ச்சனா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சுபுன், செசில், சுதேஷ், சுதர்சி, சினேசி, வினுஜன், நந்தாஷா, விதுஷா, லக்‌ஷன், ஆருஷன், அனுஸ்கா, வினித், சகானா, விசால், சிறியாஷ், சமீரா, ஓவியா, சிந்துஜா, நத்தன், நிவேதிக்கா, நிகாஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 26 Oct 2024 3:00 PM - 4:00 PM
    Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

பார்வைக்கு
Get Direction

    Sunday, 27 Oct 2024 3:00 PM - 4:00 PM
    Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

கிரியை
Get Direction

    Tuesday, 29 Oct 2024 9:00 AM - 11:00 AM
    Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

அஞ்சலி
Get Direction

    Tuesday, 29 Oct 2024 11:30 AM - 12:30 PM
    Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தகனம்
Get Direction

    Tuesday, 29 Oct 2024 12:30 PM
    Cimetière Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு
லீலாவதி - மனைவி

    Mobile : +33766014525

சுரேஸ் - மகன்

    Mobile : +33698555022

சிவா - மருமகன்

    Mobile : +41799041777

ராஜன் - மருமகன்

    Mobile : +33609144128

கமல் - மகன்

    Mobile : +33605769665

Leave a Reply