திருமதி அருளப்பு பிலோமினா செபஸ்தியாம்பிள்ளை
மண்ணில் 29 OCT 1940 / விண்ணில் 21 OCT 2024
யாழ். சுண்டிக்குளியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட அருளப்பு பிலோமினா செபஸ்தியாம்பிள்ளை அவர்கள் 21-10-2024 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அருளப்பு, சந்தியா மரியம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற செபஸ்தியாம்பிள்ளை பாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற றெஜீனா டெய்சி, மாக்ரெட் ரூபி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யுடிந்தா றொஸ்னி, லுசிந்தா தர்மினி, ஜூட் கசியஸ், கிளைட் கனிசியஸ், கிறிஸ்ரா தஜீந்தினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரமேஸ் ஜோர்ஜ், ஜெராட் பாலேந்திரன், நிரோஷா சஞ்ஜீவனி, சுஜாந்தி, கண்ணன் தவராசா ஆகியோரின் மாமியாரும்,
ஜோர்டன் ஜோர்ஜ், பொலி அன்று, ஜெரி அஞ்சலோ, ஜொனத்தன் சேரன், ஜோசுவா டெலன், பிறயன் அன்ரோ , பிரண்டன் விவியன், பியங்கா சுவஸ்திகா, சிந்தியா, லெயானா, சஞ்ஜை ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 26 Oct 2024 11:00 AM - 12:00 PM
Crematorium De Montfermeil 44 Rue du Lavoir, 93370 Montfermeil, France
பார்வைக்கு
Get Direction
Sunday, 27 Oct 2024 4:00 PM - 5:00 PM
Crematorium De Montfermeil 44 Rue du Lavoir, 93370 Montfermeil, France
பார்வைக்கு
Get Direction
Monday, 28 Oct 2024 2:00 PM - 3:00 PM
Crematorium De Montfermeil 44 Rue du Lavoir, 93370 Montfermeil, France
இறுதி ஆராதனை
Get Direction
Monday, 28 Oct 2024 3:00 PM - 4:00 PM
Crematorium De Montfermeil 44 Rue du Lavoir, 93370 Montfermeil, France
தொடர்புகளுக்கு
யுடிந்தா ஜோர்ஜ் - மகள்
Mobile : +15034903043
லுசிந்தா தர்மினி பாலேந்திரன் - மகள்
Mobile : +94776623286
ஜூட் கசியஸ் - மகன்
Mobile : +94773228979
கிளைட் கனிசியஸ் - மகன்
Mobile : +94771381055
கிறிஸ்ரா தவராசா - மகள்
Mobile : +33760101029
Leave a Reply