• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி ஆறுமுகம் செல்லப்பாக்கியம்

பிறப்பு 30 SEP 1948 / இறப்பு 22 OCT 2024

யாழ். ஆழியவளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் செல்லப்பாக்கியம் அவர்கள் 22-10-2024 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கதிரேசு சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், செல்லையா வைராத்தை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஆறுமுகம் அவர்களின் அன்பு மனைவியும்,

சாந்தராணி, சாந்தகுமார், சாந்தரஞ்சினி, சாந்தநிர்மலா, சாந்தறஞ்சன்(லண்டன்), காலஞ்சென்ற சாந்தரேனுகா, சாந்தினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற யோகராசா, பிறேமினி, மயில்வாகனம்(அவுஸ்திரேலியா), விஜயமனோகரன், அனோஐயா(லண்டன்), புஸ்பநேசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுகந்தன்- அனித்தா(சுவிஸ்), சுபதினி- சுதர்சன்(லண்டன்), சுகிதா- வசந்தகுமார்(லண்டன்), சுதர்சன்(சுவிஸ்), சோபனா- துசியந்தன்(பிரான்ஸ்), லவுதா, மொழி, அருளினி, சகீசன், டிலோஜினி ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

தனுசன், றெக்சன்(லண்டன்) ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

அசான், மிருத்திகா, சுவர்நிகா(சுவிஸ்), சுவேதா, சயன், சாருஜன்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-10-2024 புதன்கிழமை அன்று ஆழியவளையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று அதனைத்தொடர்ந்து ஆழியவளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ராணி - மகள்

    Mobile : +94777629020

சாந்தன் - மகன்

    Mobile : +94770635790

அப்பன் - மகன்

    Mobile : +447507642344

Leave a Reply