திரு துரைச்சாமி செல்வத்துரை
பூவுலகில் 14 APR 1934 / விண்ணுலகில் 19 OCT 2024
யாழ். துன்னாலை தெற்கு கிளான்னைப் பிறப்பிடமாகவும், புலோலி தெற்கு சோளாவத்தை, பிரித்தானியா Sutton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட துரைச்சாமி செல்வத்துரை அவர்கள் 19-10-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற துரைச்சாமி, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வாரித்தம்பி, நாகரத்தினம்(பொன்னம்மா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற லோகாம்பாள் மற்றும் இந்திராதேவி ஆகியோரின் அன்புக் கணவரும்,
பானுதேவா, பானுமதி, ஜெயதேவா, நகுலதேவா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வக்சலியா, தவேந்திரசிங்கம், அனுராதா, சுபாஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
திசாகரன், சஞ்சீவ்காந், சயன், சங்கீதா - கோபிதாஸ், அஞ்சனா - சுயந்தன், தனன்செயன், அபிநயா, அர்சுணன், நர்மதா, நிவேதன், நிவேதிகா ஆகியோரின் அன்புப் பேரனும்,
அனந்தாரா, தமாரா, அஸ்வினா, தணோயன் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.
காலஞ்சென்றவர்களான தங்கராசா, சரஸ்வதியம்மா, ஆனந்தராசா, தேவராசா, இரத்தினம் மற்றும் குலசிங்கம், காலஞ்சென்ற வீரசிங்கம் மற்றும் தங்கமணி, காலஞ்சென்ற பாலசிங்கம் ஆகியோரின் அருமைச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Tuesday, 29 Oct 2024 8:30 AM - 11:30 AM
Tooting & Mitcham United- Knk Stadium Bishopsford Road, Morden, SM4 6BF
தகனம்
Get Direction
Tuesday, 29 Oct 2024 12:00 PM - 12:40 PM
Croydon Cemetery Mitcham Rd, London CR9 3AT, United Kingdom
தொடர்புகளுக்கு
பானுதேவா - மகன்
Mobile : +447956628769
பானுமதி - மகள்
Mobile : +447575960718
ஜெயதேவா - மகன்
Mobile : +447807210252
நகுலதேவா - மகன்
Mobile : +61413200560
Leave a Reply