• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி கமலேஸ்வரி பரமேஸ்வரன்

பிறப்பு 22 MAY 1969 / இறப்பு 16 OCT 2024

யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Solingen, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கமலேஸ்வரி பரமேஸ்வரன் அவர்கள் 16-10-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களா ராமநாதன் நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நவரத்தினம், கெங்காலட்சுமி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பரமேஸ்வரன் நவரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

லக்‌ஷிகா, அபிரா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற சண்முகநாதன், ஸ்ரீகாந்த்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தவமணி(இலங்கை), வசந்தினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கோவிநாத்(இலங்கை), கோபிகா(இலங்கை), வேணுகாந்த்(இலங்கை), ஜெயகாந்த்(இலங்கை) ஆகியோரின் அன்பு அத்தையும்,

லோகேஸ்வரன்(கனடா), கருணேஸ்வரன்(ஜேர்மனி), திருக்கேதீஸ்வரன்(சுவிஸ்), வசந்தகுமாரன்(கனடா), மதியழகன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

தாமரைச்செல்வி(கனடா), மங்களராணி(ஜேர்மனி), கௌசலா(சுவிஸ்), கலா​​(கனடா), ரேவதி(கனடா) ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Wednesday, 23 Oct 2024 5:00 PM - 7:00 PM
    Om Funeral Care Ltd 445 Kenton Rd, Harrow HA3 0XY, UK

தொடர்புகளுக்கு
பரமேஸ்வரன் - கணவர்

    Mobile : +447932800833

Leave a Reply