• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு டொமினிக் சஜீவ்ராம் தயானந்தன்

மண்ணில் 03 APR 1990 / விண்ணில் 20 OCT 2024

யாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட டொமினிக் சஜீவ்ராம் தயானந்தன் அவர்கள் 20-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற மேரி திரேசா, சாமினாதன் தம்பதிகள் மற்றும் லலிதா அரியநாயகம் தம்பதிகளின் பாசமிகு பேரனும்,

தயானந்தன் லீலா தம்பதிகளின் பாசமிகு மகனும்,

சுஷ்மிதா அவர்களின் பாசமிகு சகோதரரும்,

ரயன் கிருபாகரன் அவர்களின் அன்பு மைத்துனரும்,

அருள் கிருபாகரன் அவர்களின் பாசமிகு மாமாவும்,

திரு. திருமதி ஜெயானந்தன், காலஞ்சென்ற அருட்தந்தை கிருபானந்தன், திரு. திருமதி யோகேந்தின் ஆகியோரின் பெறாமகனும்,

திரு. திருமதி ரத்தினராஜா, திரு. திருமதி இராஜன், திரு. திருமதி ஜோன்சன், திரு. திருமதி வில்சன் ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனை  23-10-2024 புதன்கிழமை அன்று நடைபெற்று பி.ப 03.00 மணியளவில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் கனத்தை மயானத்தில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

Live streaming- (RIPBOOK சார்பாக நல்லடக்க நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Tuesday, 22 Oct 2024 10:00 AM - 7:00 PM
    A.F. Raymond Funeral Directors Raymond House, 115 D. S. Senanayake Mawatha, Colombo 00800, Sri Lanka

நல்லடக்கம்
Get Direction

    Wednesday, 23 Oct 2024 3:00 PM
    Borella General Cemetery Cemetery in Colombo, Sri Lanka

தொடர்புகளுக்கு
வில்சன் - மாமா

    Mobile : +447859058747

தயானந்தன் - தந்தை

    Mobile : +94777845757

சுஷ்மிதா - சகோதரி

    Mobile : +94775810858

Leave a Reply