• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு பெஞ்சமின் சிங்கராசன்

பிறப்பு 24 OCT 1957 / இறப்பு 19 OCT 2024

புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Altendorf ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பெஞ்சமின் சிங்கராசன் அவர்கள் 19-10-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கபிரியேல் பெஞ்சமின், Mathalanal Augustine தம்பதிகளின் அன்பு மகனும் , துரைச்சாமி தங்கையா, Gunagundamma Bernard தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஞானச்செல்வி அவர்களின் அன்புக் கணவரும்,

விஜினியா, நிகோலினியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கபிரியேல், றோமவேல், றின்டா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பத்மா, சதா, கலா, பிரசாத், சாந்தம், ஞானதாஸ், மாலதி  ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிஆராதனை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
அன்ரன் - மைத்துனர்

    Mobile : +41796935140

மாலதி - மைத்துனி

    Mobile : +41792053238

Leave a Reply