• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

Mrs Bhuvaneswary Vigneswaralingam

Born 17 NOV 1942 / Died 16 OCT 2024

Mrs Bhuvaneswary Vigneswaralingam who was born in Karampon, Jaffna and lived in the UK has passed away peacefully on 16th October 2024.

Beloved wife of Vigneswaralingam (Lingam).

Loving mother of Shanthakumar, Biruntha and Ajantha.

Loving mother in law of Sivatharshini and Vaheeswaran.

Loving grand mother of Shivani, Shehan, Sejan, Ramya and Sahana.

This notice is provided for all family and friends.

யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி விக்னேஸ்வரலிங்கம் அவர்கள் 16-10-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், விக்னேஸ்வரலிங்கம்(லிங்கம்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

சாந்தகுமார், பிருந்தா, அஜந்தா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவதர்சினி, வாகீஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவானி, சினேகன், செஜன், றம்யா, சகானா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Informed by: Family
Events
Ritual
Get Direction

    Wednesday, 23 Oct 2024 12:00 PM
    Beckenham Crematorium Elmers End Rd, Beckenham BR3 4TD, United Kingdom

Lunch
Get Direction

    Wednesday, 23 Oct 2024 1:30 PM
    Oaks Farm Oaks Rd, Croydon CR0 5HL, United Kingdom

Leave a Reply