திருமதி தங்கரத்தினம் வீரசிங்கம்
பிறப்பு 28 SEP 1937 / இறப்பு 14 OCT 2024
யாழ். ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், சுருவிலை வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட தங்கரத்தினம் வீரசிங்கம் அவர்கள் 14-10-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் தங்கப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வீரசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான பராசக்தி, சிவபாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பங்கையற்செல்வி(வதனி- லண்டன்), வனிதா, வசந்தினி, கலைச்செல்வன், வனஜா, வசந்திரா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அருணகிரி(லண்டன்), சிவானந்தலிங்கம், சுகுமார், யோகேந்திரா(யோகா), ரவீந்திரன், ஜெயானந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கிருத்திகா, Dr. நிருத்திகா, ஆரபி- டரன், சுரேகா, ஹரிஷ், கோகுல், சுவேதா, லக்திகா, காவியா, மேனன், மதுஷா, அபிஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்ற நடராஜா மற்றும் குணரத்தினம், காலஞ்சென்றவர்களான தெய்வானை, சீதை, பொன்னம்மா, மங்களம், மாணிக்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா, சதாசிவம், கந்தையா, விக்கினராஜா, சுப்பையா ஆகியோரின் சகலியும்,
ஸ்ரீரஞ்சன்- ஜெயந்தி, ஸ்ரீதரன்- விமலினி, ஸ்ரீகாந்தன்-லீலாவதி, ஸ்ரீபாஸ்கரன்- தேன்மொழி, கிரிஜா- ஜெயகுமார், பாலரஜனி- மன்மதன், ராஜி- சிவானந்ததேவன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
Dr.சாகித்யா, Dr.ஜனகன், பிரியங்கன், பிரசான், பிரணவன், கிஷோர், டிலோஜன், ஓங்கார், ஷம்கார், அபிராம், அபிராமி ஆகியோரின் அன்பு பெரியப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கலைச்செல்வன்(செல்வன்) - மகன்
Mobile : +14163561985
பங்கையற்செல்வி (வதனி) - மகள்
Mobile : +447306257174
வனிதா - மகள்
Mobile : +16479835291
வசந்தினி - மகள்
Mobile : +16476464494
வனஜா - மகள்
Mobile : +16474704595
வசந்திரா - மகள்
Mobile : +14166700283
Leave a Reply