• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி சிவஞானம் கமலம்

பிறப்பு 30 OCT 1944 / இறப்பு 01 OCT 2024

யாழ். அனலைதீவு கிழக்கு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Elancourt ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவஞானம் கமலம் அவர்கள் 01-10-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து தெய்வானை தம்பதிகளின் பாசமிகு இளைய புதல்வியும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சுந்தரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவஞானம் அவர்களின் அன்பு மனைவியும்,

ஸ்ரீதேவி, நந்தினிதேவி, உதயசூரியன், மதியழகன், தேனாமிர்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மனோகரன், பரமேஸ்வரன், யஸ்மி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பவித்ரா, பிரிந்தா, கீர்தன்,  ராகவி, மிதுனன், மித்திரன், ராதவி, அமுதா, துவாகரன், அமிர்தா, கோமகன், கலைமகள் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்ற இராசசேகரம் மற்றும் பத்தினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான தில்லைநாயகம், சொர்ணலட்சுமி, பூமாவதி மற்றும் சோதிநாதன், கமலாவதி, தவநாயகி, காலஞ்சென்ற கனகரெட்ணம் மற்றும் யோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

குணநிதி, தனிநாயகம், காலஞ்சென்றவர்களான சேதுகாவலர், சண்முகநாதன் மற்றும் சொர்ணம் ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Sunday, 06 Oct 2024 3:00 PM - 5:00 PM
    Maison funéraire les Templiers 4 Rue Edouard Branly, 78190 Trappes, France

பார்வைக்கு
Get Direction

    Wednesday, 09 Oct 2024 3:00 PM - 5:00 PM
    Maison funéraire les Templiers 4 Rue Edouard Branly, 78190 Trappes, France

பார்வைக்கு
Get Direction

    Saturday, 12 Oct 2024 3:00 PM - 5:00 PM
    Maison funéraire les Templiers 4 Rue Edouard Branly, 78190 Trappes, France

பார்வைக்கு
Get Direction

    Sunday, 13 Oct 2024 3:00 PM - 5:00 PM
    Maison funéraire les Templiers 4 Rue Edouard Branly, 78190 Trappes, France

கிரியை
Get Direction

    Monday, 14 Oct 2024 9:00 AM - 11:30 AM
    Maison funéraire les Templiers 4 Rue Edouard Branly, 78190 Trappes, France

தகனம்
Get Direction

    Monday, 14 Oct 2024 3:00 PM - 3:30 PM
    Crematorium de Clamart 104 Rue de la Prte de Trivaux, 92140 Clamart, France

தொடர்புகளுக்கு
சிவஞானம் - கணவர்

    Mobile : +33783506233

மனோ - மருமகன்

    Mobile : +447795482605

தேவி - மகள்

    Mobile : +447508226380

மோகன் - மருமகன்

    Mobile : +33658763252

நந்தினி - மகள்

    Mobile : +33768809452

உதயசூரியன் - மகன்

    Mobile : +33695211956

யஸ்மி - மருமகள்

    Mobile : +33767544611

மதி - மகன்

    Mobile : +33745194118

அமுதன் - மகன்

    Mobile : +33651071949

 

Leave a Reply