• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிரிட்டனின் புதிய பிரதமராகும் ஆன்டி புர்ன்ஹாம்

பிரிட்​டனில் தொழிலா​ளர் கட்சி யைச் சேர்ந்த கெய்ர் ஸ்டார்​மர் பதவி​யில் இருந்​து ராஜி​னாமா செய்ய உள்​ள​தாக கடந்த மாதம் அறி​வித்​தார்.

இதைத் தொடர்ந்து பிரிட்​டனின் தொழிலாளர் கட்சித் தலை​வ​ராக கட்​சி​யின் மூத்த தலை​வர் ஆன்டி புர்ன்ஹாம் தேர்வு செய்யப்பட்டுள்​ளார்.

இதையடுத்து அவரே பிரதம​ராக பதவியேற்க​வுள்​ளார். அவர் வரும் திங்​கட்​கிழமை (ஜூலை 20) பதவி​யேற்​க​வுள்​ள​தாகத் தெரிய​வந்​துள்​ளது. ஆன்டி புர்ன்​ஹாம் ஏற்​கெனவே கிரேட்​டர் மான்​செஸ்​டரின் மேய​ராக பணி​யாற்​றிய​வர்.

இதுகுறித்து ஆன்டி புர்ன்​ஹாம் பேசும்போது, ‘‘பொருளா​தார வளர்ச்​சி, பொதுச் சேவை​களை வலுப்​படுத்​த, பிராந்​திய ஏற்​றத்​தாழ்​வு​களைக் களை​ய​ நான் பாடு​படு​வேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply