• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மாதவனின் ஜிடி நாயுடு பயோபிக் ரிலீஸ் தேதி

சினிமா

ராக்கெட்ரி படத்திற்கு பிறகு மாதவன் அடுத்து நடிக்கும் ஜிடி நாயுடு பயோபிக் படத்தின் ரிலீஸ் தேதி எப்போது என ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.

படத்தின் ட்ரைலர் அதிகம் வரவேற்பை பெற்றதால் இந்த எதிர்பார்ப்பு அதிகரித்தது.

தற்போது G.D.N படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 7 என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவின் எடிசன் என பாராட்டப்படும் அளவுக்கு பல புதிய கண்டுபிடுப்புகளை உருவாக்கிய ஜிடி நாயுடு வாழ்க்கையை பற்றிய இந்த படத்தை கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்குகிறார்.  
 

Leave a Reply